டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்..!

இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரம் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எனினும், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் டோனியை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து கருத்து தெரிவித்து பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி , உலகக் கோப்பை வென்ற டோனி 2024ல் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று … Continue reading டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்..!